!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 27 ஜூலை, 2015

ஆதார் அட்டையில் மாற்றம்: தபாலில் விண்ணப்பிக்கலாம்
ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை தபால் மூலமாக அனுப்பி, திருத்தம் செய்யலாம்.


ஆதார் அட்டையில் உள்ள முகவரி தவறாக அச்சாகி இருந்தாலோ பெயர், வயது போன்றவை பிழையாக இருந்தாலோ 'ஆன்-லைன்' மூலம் திருத்தம் செய்ய வழிவகை செய்யப்பட்டது. அலைபேசி எண் தவறாக இருந்தால் திருத்தம் செய்ய இயலாது.uidai.gov.in/update&your &aadhaar.data.html என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி இப்பணியை மேற்கொள்ளலாம். அனைத்து வகையான திருத்தங்களுக்கும் அலைபேசி எண் முக்கியம்.


'ஆன்---லைன்' மூலமாக பதிவு செய்ய, அலைபேசி எண்ணுக்கு வரும் ரகசிய குறியீட்டு எண்ணை பதிவு செய்தால் மட்டுமே ஒருவரது ஆதார் விவரங்களை திருத்த முடியும். பெயர், முகவரி திருத்தம் செய்ய, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், 'பான்' கார்டு, ரேஷன் கார்டு, உள்ளிட்ட ஆவண நகல்களை பயன்படுத்தலாம்.

பிறந்த தேதியை திருத்தம் செய்ய:பிறப்பு சான்று, கல்விச்சான்று, பாஸ்போர்ட், 'குரூப்- ஏ' நிலையில் உள்ள அரசு அதிகாரிகளிடம் பெற்ற கடிதம் என ஏதாவது ஒரு நகலை சமர்ப்பிக்க வேண்டும். தபால் மூலம் விண்ணப்பித்து சரி செய்யவும், வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதிகாரிகள் கூறியதாவது: ஆதாரங்களுடன்அதற்கான படிவத்தில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவங்களை, UIDAI, Post Box No.99, Banjara Hills, Hyderabad - 500 034, India என்ற முகவரிக்கு அனுப்பினால், விவரங்கள் திருத்தம் செய்யப்பட்டு, அலைபேசி எண்ணுக்கு தகவல்
அனுப்பப்படும். கம்ப்யூட்டர் மையங்களில் படிவம் பெற்று, ஆங்கிலம், தமிழில் பூர்த்தி செய்து அனுப்பலாம்,' என்றார்.ழக்கு பதிவு செய்தனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png